திங்கள், 16 ஜூன், 2014

சிங்கள இனவாதமும் சில கேள்விகளும்

சிறுபான்மையான சிங்கள இனத்தவர்கள் வரலாற்றில் தமது இனத்தின் இருப்பை எவ்வாறு உருதி செய்து கொண்டுள்ளனர் என்பதை பார்த்தால் இரண்டு முக்கிய உத்திகளை அடையாளம் காணலாம் ஒன்று உடன் இருக்கும் இனத்தை கலாச்சார றீதியாக சூரையாடுவது இரண்டாவது உடன் இருக்கும் இனத்தின் மீது இன அழிப்பு தாக்குதல்களை நடத்துவது இந்த இரண்டு உத்திகளையும் கொண்டு தம்மை போசித்து கொண்டு சிங்கள இனம் தனது இருப்பை உருதி செய்து கொள்கிறது
இதன் ஆரம்ப நிகழ்வாக வடஇந்தியாவின் ஒரிசா பகுதியில் இருந்து துரத்தியடிக்கப்படும் விஜய என்ற இளவரசனும் அவனது கூட்டாளிகளும் பயனித்த கப்பல் இலங்கையை வந்தடைந்தபின் சிங்கள இனத்தின் முதலாவது குடியேற்ற உத்தி இலங்கையின் பர்10விக இனத்தவர்களுடன் உறவு வளர்த்து ஒரு கட்டத்தில் அந்த பூர்வீக குடிகள் மீது இன அழிப்பு தாக்குதலை நடத்தி அந்த இனத்தவரிடம் இருந்து இலங்கையை கைப்பற்றியது இங்கு ஆரம்பித்த இந்த கோத்திரவாத மன நிலையே இன்றும் சிங்கள இனத்தவருக்கு இலங்கையில் வசிக்கும் ஏனைய இனங்களின் மீது தமது இன அழிப்பு தாக்குதல்களை மேற்கொள்ளச் செய்கிரது இந்த கோத்திரவாத வெறித்தனத்தின் வளர்ச்சிப்படிநிலைகளை இலங்கையின் வரலாற்றை நோக்கும் போது தெளிவாக கவணிக்க முடியும்
இடைவிடாது தொடர்ந்து இலங்கையில் சிறுபான்மை இனங்களின் மீது சிங்களப் பெரும்பான்மை தமது தாக்குதல்களை நடத்தி கொண்டிருக்க பலருக்கும் உண்மை புரிந்திருந்தும் யாரும் பணை மரத்தை பணைமரம் என்று சொஸ்ரீ லங்காவில் இன்று நடந்து கொண்டிருக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையானது ஒரு தற்செயலான அசம்பாவிதமோ ஒரு சில சமூகவிரோதிகளின் சதியோ அல்ல வரலாற்று ரீதியாக சிங்கள இனத்தவர்களிடம் இருந்துவரும் கோத்திரவாத வெறித்தனத்தின் வேளிப்பாடே இந்த சம்பவங்கள்
 உலகளவில் மிகச்சிரிய ல்லாமல் தென்னை மரம் போன்ற உயர்ந்ததொரு மரம் பாக்குமரம் போல பூ பூக்கும்  பலாமரம் போல் காய்காய்க்கும் என்கிரார்களே தவிர பணையை பணை என்கிரார்கள் இல்லை நோய்க்கான மருத்துவம் செய்யாமல் வெளிக்காயங்களுக்கு பிலாஸ்த்திரி ஒட்டுவது எந்தவிதத்திலும் நன்மை தராது ஆகவே அரசியல்வாதிகளதும் ஊடகவியலாலர்களதும் சோப்பு போட்ட விளக்கங்களைவிட்டு விட்டு யதார்த்தத்தை பார்ப்போம்
முதலாவது இலங்கையில் கொல்லப்பட்ட முஸ்லீம்மக்கள் கொலை செய்யப்பட்டது அவர்கள் முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே அன்றி வேறு எந்த ஒரு விஞ்ஞானத்துக்காகவும் அல்ல இன்னும் தெளிவாக சொல்வதனால் இந்த இலங்கை குடி மக்கள் புத்தரை வனங்காததற்காகவும் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதற்காகவுமே கொலை செய்யப்பட்டுள்ளனர்
இரண்டாவது தாக்குதல் தடத்தியவர்கள் இலக்குவைத்து தாக்கியிருப்பது பள்ளிவாசல்களையும் வியாபார மையங்களையுமே இது  சிங்கள இனத்தின் திட்டமிட்ட தேசியவாதம் சிறுபான்மை இனங்களின் பொருலாதார மையங்களை அழிப்பதன் மூலமும் சொத்தை கொல்லையடிப்பதன்மூலமுமே தமது சிங்கள பௌத்த இனத்தை பாதுகாக்க முடியும் என்பதை விட எந்த வித ஆக்கத்திரனும் இல்லாத சிங்கள இனம் தம்மாள் முடியாத பொருளாதார உருதி நிலையை சிறுபான்மை இனங்கள் அடைந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த திட்டமிட்ட தாக்குதல்களை நடத்துகின்றனர்
மூன்றாவது முஸ்லீம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முழுமையாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அங்கீகாரத்துடனே நடைப்பெற்றது தாக்குதல்களை வளிநடத்தும் பொதுபளசேனா என்ற அமைப்பின் பிதாமகனாக செயல்படுவது ஜனாதிபதியின் சகோதரனும் பாதுகாப்பு செயலாலருமான கோத்தாபய ராஜபக்ஸ என்பது உலகறிந்த உன்மையாகும் பதற்ற நிலை உருவாகக்கூடும் என்று பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது மேலிடத்தின் உத்தரவு வேறுவிதமானதாக இருந்ததாளேயே
உடன் இருக்கும் எனைய சிறுபான்மை இனங்களது சமூக கலாச்சார வரலாற்று பின்னனியுடன் ஒப்பிடும் போது எந்த வித பின்னனியும் இல்லாமல் இருக்கும் சிங்கள பௌத்தர்கள் தமது பல கலவை கலாச்சாரத்தை இலங்கையின் யாப்பு மற்றும் அசாங்கத்தின் அதிகாரத்தை கொண்டு பாதுகாப்பதாக கூறிக் கொண்டு எனைய இனங்களது அடிப்படை உரிமைகளை பறித்து வருகிரது உடனடியாக முஸ்லீம் தலைமைகள் இஸ்லாமிய நாடுகளோடு இணைந்து ஸ்ரீலங்காவின் மீது பாரதுரமான அழுத்தங்களை ஏற்படுத்தாவிட்டாள் மற்றும் ஒரு 83 ஐ ஒத்த மாபெரும் இன அழிப்பு தாக்குதலை தடுக்க முடியாது